{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "v63tgrjz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/v63tgrjz/", "kind": "word", "headword": "துண்மி துண்டு செயலகம்", "romanization": "tuṇmi tuṇṭu ceyalakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:53.227861+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு தனி சிப்புவில் 2, 4 அல்லது 8 துண்மி துண்டுகள் தனித்தனியாக இயங்குமாறு உள்ள செயலகம், பலவித சொல் அளவுகள் உள்ளவாறு நுண்செயலகங்களை அமைத்தல். அமைப்பின் பிற உறுப்புகளைச் சேர்த்தவுடன் நுண் கணினியில் 8, 12, 16, 24 அல்லது 32 துண்மி கிடைக்கக் கூடிய முறை.", "needs_definition": false, "gloss_en": "bit-slice processor", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 161"}]}}