{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "v5xrqbzz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/v5xrqbzz/", "kind": "word", "headword": "உடலுண்ணிக்கிருமி", "romanization": "uṭaluṇṇikkirumi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:07.147397+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கிராம் சாயம் எடுக்காத புள்ளிக் கிருமி வகைகளில் ஒன்று. இந்த நோய்கிருமிகள் இணை இணையாக அமைந்திருக்கும் இவை மனிதரிடமும், விலங்குகளிடமும் உடலுண்ணிகளில் காணப்படும். இது மேக வெள்ளை. மூளை வெளியுறை அழற்சி உண்டாக்கும்", "needs_definition": false, "gloss_en": "Neisseria", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 722"}]}}