{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "v468n5kh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/v468n5kh/", "kind": "word", "headword": "எண்ணெய் பதனிடல்", "romanization": "eṇṇey pataṉiṭal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:25.136069+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தோல் பதனிடுவதற்கான மிகப் பழைய முறை. இக் காலத்தில் சில வகை எண்ணெய்களுடனும், மென் கொழுப்புகளுட னும், சேர்த்துப் பிசைந்து தோல் பதனிடப்படுகிறது. வரை மான் தோல், எருமைத்தோல், மான் ஆகியவற்றை பதனிட இம்முறை பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "oil tannage", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 460"}]}}