{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "v3cvq64e", "url": "https://nigandu.oliyonresearch.com/e/v3cvq64e/", "kind": "word", "headword": "இலக்கமுறை பகுத்தல்", "romanization": "ilakkamuṟai pakuttal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:19.904350+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பட்டியலிடும் எந்திரத்தில் பிரிப்பது போன்றதொரு பிரிக்கும் நுட்பம். விசைகளை வரிசைப்படுத்துவதிலும், தரவுகளின் மதிப்பாலும் இடைப்பட்ட காலத்திற்கு நேரடி விகிதமாக எழுத்துகளின் எண்ணிக்கை அமையும முறை", "needs_definition": false, "gloss_en": "digital sorting", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["இலக்கமுறை வரிசையாக்கம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 442"}]}}