{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "v2d4w22a", "url": "https://nigandu.oliyonresearch.com/e/v2d4w22a/", "kind": "word", "headword": "முடிவு சுற்று நகர்வு", "romanization": "muṭivu cuṟṟu nakarvu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:28.225824+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஓரச் சுழல் நகர்வு கணினிச் செயல்பாட்டின்போது நுண்செயலியின் பதிவகங்களில் துண்மிகளின் நகர்வு நிகழும். (எ-டு) : 01000101 என்ற துண்மி களில் ஒருமுறை இடப்புற நகர்வு நேர்ந்தால், 1000l010 என்ற விடை கிடைக்கும். இடப்புறமுள்ள ஒரு துண்மி நீங்கி வலப்புறம் 0 என்னும் துண்மி சேரும். 101. 01. 100 என்பதில் வலப்புறமாக நகர்வு நிகழ்ந்தால் 01. 01. 01. 10 என்பது கிடைக்கும். இவ்வாறு ஓரமாய் இருக்கும் துண்மி நீங்காமல் அது மறுமுனையில் சென்று சேருவதை முடிவு சுற்று அல்லது ஓரச் சுழல் நகர்வு எனலாம். 0010100 என்பது வலது ஓரச் சுழல் நகர்வில் 10010100 என்றாகும். அதாவது வலது ஓரத்திலுள்ள 1 என்ற துண்மி நகர்ந்து வெளியேறி அது இடப் புறம் வந்து ஒட்டிக் கொள்ளும்", "needs_definition": false, "gloss_en": "end around shift", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 531"}]}}