{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "uzujnmae", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uzujnmae/", "kind": "word", "headword": "கானே அறுவை மருத்துவம்", "romanization": "kāṉē aṟuvai maruttuvam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:49.923292+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒர் அறுவை மருத்துவம் மருத்துவர் தனக்குத் தானே செய்து கொள்ளும் அறுவை சிகிச்சை முறை. குடலிறக்கம், குடல்வால் அழற்சி ஆகிய நோய்களுக்காக ஒ'நெயில் கானே என்பவர் தனக்குத் தானே அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். ஒரு விரலையும் துண்டித்துக் கொண்டார். அவர் பெயரால் இது அழைக்கப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "kane surgery", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 613"}]}}