{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "uyzndk9a", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uyzndk9a/", "kind": "word", "headword": "கட்டகத் தாம்பாளம்", "romanization": "kaṭṭakat tāmpāḷam", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:22:45.027278+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது, கணினித் திரையின் கீழ்ப்பகுதியில் இருக்கும் பணிப்பட்டையின் வலது புறத்தில் காணப்படும். கடிகாரம் மற்றும் இயங்கிக் கொண்டிருக்கும் பயன்பாடுகளின் படவுருக்களை இந்த கணினித் தட்டு கொண்டிருக்கும்.", "needs_definition": false, "gloss_en": "system tray", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "கட்டகத் தாம்பாளம்"}]}}