{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "uvg4q395", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uvg4q395/", "kind": "word", "headword": "கடிதக் குண்டி", "romanization": "kaṭitak kuṇṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:03.615178+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பெறுபவரின் கணினியைச் சீர்குலைக்கும் எண்ணத்துடன் அனுப்பப்படும் ஒரு மின்னஞ்சல் செய்தி. கடிதத்துடன் மறைந்துவரும் சில கட்டளைக் குறியீடுகள் பெறுபவரின் கணினியிலுள்ள கோப்புகளை முடக்கிவிடலாம்.சில வேளைகளில் நச்சுநிரல் (virus) மடலில் மறைந்திருக்கலாம். பெறுபவரின் கணினியில் மறைந்திருந்து தாக்கும் ட்ரோஜான் குதிரை நச்சுநிரலாக இருக்கலாம்.சில வேளைகளில் மடலின் செய்தியே மிகப் பெரிதாக இருந்து அஞ்சல்பெட்டியை நிரம்பி வழியச் செய்யலாம்", "needs_definition": false, "gloss_en": "letterbomb", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 267"}]}}