{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "utacwhuv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/utacwhuv/", "kind": "word", "headword": "பி.மரம்", "romanization": "pi.maram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:17.990341+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "Balanced Tree என்ப தன் குறும் பெயர். தகவல் தொகுப்பு களின் தகவல் இருக்கும் இடத்தைக் காட்ட ஏற்பாடு செய்யும் ஒரு வழி. இதன் மூலம் எந்த ஒரு குறிப்பிட்ட பதிவையும் உடனடியாகத் திரும்பப் பெற முடியும்", "needs_definition": false, "gloss_en": "B-tree", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 106"}]}}