{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "urkm4w3z", "url": "https://nigandu.oliyonresearch.com/e/urkm4w3z/", "kind": "word", "headword": "இணையக் கணக்கு", "romanization": "iṇaiyak kaṇakku", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:48.530035+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பயனாளர் ஒருவர் இணைய இணைப்புக்காக இணையச் சேவையாளரிடம் பதிவு செய்து கொள்ளல். அவர்கள் தரும் பயனாளர் பெயர் (username), நுழைசொல் (password) மூலமாக இணையத்தை அணுக முடியும். பீடீபீ (Point To Point) மூலம் இணைய அணுகல், மின்னஞ்சல் போன்ற சேவைகள் கிடைக்கும்", "needs_definition": false, "gloss_en": "Internet account", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 778"}]}}