{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "up37wyjw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/up37wyjw/", "kind": "word", "headword": "அன்புடையராதல்", "romanization": "aṉpuṭaiyarātal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:11.631236+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அருளின் மேல் அன்புடையராதல்' - பரிமேலழகர் உரை; உயிர்கள் மீது அன்புடையராதல்' - மணக்குடவர் உரை: 'அருளுடை மையை எண்ணி உயிர்களிடம் அன்புடைவராக விளங்கும் பண்பு\" - நாவலர் உரை \"அருளின் பெருமையை அறிந்து அதன்மேல் அன்பு கொண்டு நடப்பதென்பது - திருக்குறளார் முனிசாமி உரை, (குறள் 285).", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "திருக்குறள்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-kural-sorporul", "title": "Thirukkural Sorporul Surabhi, N. V. Kalaimani", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 39"}]}}