{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ukmsx3fp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ukmsx3fp/", "kind": "word", "headword": "பல்வரைவு", "romanization": "palvaraivu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:29.900225+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. ஒரே நேரத்தில், இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, மூச்சியக்கத்தை பதிந்து காட்டும் கருவி. 2. பொய் கண்டுபிடிப்புக் கருவி, உணர்வு வெளிப்பாடுகளின் குறியிடுகளான உடலியக்க மாற்றங்களைப் பதிவு செய்யும் கருவி", "needs_definition": false, "gloss_en": "polygraph", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 876"}]}}