{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ujs2jy3s", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ujs2jy3s/", "kind": "word", "headword": "பண்புக்கூறுத் தொகுதி", "romanization": "paṇpukkūṟut tokuti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:46.497186+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு தரவுத் தள அட்டவணையில் தொடர்புடைய, பண்புக் கூறுகளின் மதிப்புகளடங்கிய தொகுதி. உறவுநிலைத் தரவு தள மேலாண்மை அமைப்பில் இது ஒரு கிடக்கை (Row) ஆகச் சேமிக்கப்படுகிறது. உறவு நிலையில்லா அட்டவணை கோப்புகளில் ஏடு (Record) என அழைக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "tuple", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["கிடக்கை", "ஏடு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1484"}]}}