{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "uhp7q9zk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uhp7q9zk/", "kind": "word", "headword": "மறுப்பு உத்திகள்", "romanization": "maṟuppu uttikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:34.040682+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வாதம்,செற்பை, விதண்டை ஏது ஆகிய நான்கு மறுப்பு நுட்பம் ஒருவர் கொள்கையை மறுக்கும்பொழுது, அவர்கள் ஏற்றுக் கொள்கின்ற கொள்கையை வைத்தே மறுக்கும் பாங்கு தெரிந்ததிலிருந்து தெரியாததற்குச் செல்லுதல் என்னும் உளவியல் நெறிமுறையில் அமைந்தது. இந்நெறிமுறை கொண்ட சிறந்த சற்காரிய வாதத்தினால் சைவத்திற்கு மாறான சமயக் கொள்கைளை எல்லாம் மெய்கண்டார் மறுப்பது வியப்பிற்குரியது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 220"}]}}