{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ue6adgqd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ue6adgqd/", "kind": "word", "headword": "காம்", "romanization": "kām", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:05.905940+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. வணிக அமை வனங்கள் பயன்படுத்தும் வலைத்தள முகவரிகளை அடையாளம் காண உதவும் உயர் மட்டப் பகுதி. இணையத்தின் களப்பெயர் அமைப்பில் பெரும் பிரிவுக் களப் பெயர் . காம் என்பது முகவரியின் இறுதிப் பாகத்தில் சேர்க்கப்படுவது. டிஎன்எஸ் (பொருள் வரையறை) பிரதேசம் (பொருள் வரையறை ) ஆகியவற்றையும் பார்க்க. (எ. டு). கவ், . மில், . நெட், . ஆர்க் இவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும். 2. எம்எஸ் டாஸ்ஸில் கோப்பின் வகைப் பெயர் கட்டளைக் கோப்பை அடையாளம் காட்டுவது", "needs_definition": false, "gloss_en": "com", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 279"}]}}