{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "u77zdjhz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/u77zdjhz/", "kind": "word", "headword": "அகமின் வெப்ப மூட்டுதல்", "romanization": "akamiṉ veppa mūṭṭutal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:13.558607+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உட்பகுதிகளுக்கு மின் அலைகளால் வெப்பமூட்டுதல் மின்னோட்ட இயக்கத்தின் மூலம் பொருள்களின் உட்பகுதிகளுக்கு வெப்பமூட்டுதல் உள்ளுறுப்புகளின் வீக்கத்தைக் குறைக்க இது பயன்படுத்தப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "diathermy", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["மின் தீய்ப்பு மருத்துவம்", "சுட்டெரித்தல்", "ஊடு தீய்ப்பு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 384"}]}}