{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "u6hu5u42", "url": "https://nigandu.oliyonresearch.com/e/u6hu5u42/", "kind": "word", "headword": "சங்கிலி ஆற்றல் தொடுப்பு", "romanization": "caṅkili āṟṟal toṭuppu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:37.319801+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சங்கிலி மூலமான ஆற்றல் தொடுப்பு. இதில் சங்கிலித் தொடர் போன்ற வார்ப் பட்டை மூலம் மின்விசை அனுப்பப்படுகிறது. உந்துவண்டிகளில் சக்கரங்களை இயக்குவதற்கும் இது பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "Chain drive", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 151"}]}}