{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "tyews8af", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tyews8af/", "kind": "word", "headword": "ஹேபனுலா", "romanization": "hēpaṉulā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:33.495526+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1 சாட்டை போன்றதொரு அமைப்பு 2. மூளையின் நடு மூளைச் சுரப்பியுடன் இணைந்துள்ள தலைக்காம்பு. 3. ஒரு குறுகிய பட்டைபோன்ற அமைப்பு. 4. முதுகுப்புறக் குருதிக் குழாய் மூளையறைப் புடைப்பு. இதில் நுகர்வுணர்வு, உள்ளுறுப்பு, உடலுறுப்பு நடு ஈர்ப்பு வழிகள் ஒருங்கிணைக்கின்றன.", "needs_definition": false, "gloss_en": "habenula", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 508"}]}}