{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "txujymxx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/txujymxx/", "kind": "word", "headword": "வெடிப்பு பாங்கு மாற்றம்", "romanization": "veṭippu pāṅku māṟṟam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:56.417771+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குறுவட்டு (CD-Rom) விலிருந்து தகவல் பரிமாற்றம். சராசரி தகவல் பரிமாற்றம் விகிதமான 150 கிலோ பைட்/நொடி (முறை 1) அல்லது 171 கிலோ பைட்டுகள்/நொடி (முறை 2) ஆகியவற்றைவிட பல மடங்கு பெரியது. ஸ்கஸ்ஸி (SCSI) தொகுதியைவிட அதிக வேகத்தை இது எடுக்க முடியும்", "needs_definition": false, "gloss_en": "burst mode transfer", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 193"}]}}