{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "tx3uhvd6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tx3uhvd6/", "kind": "word", "headword": "அவ்வேறு", "romanization": "avvēṟu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:01.227364+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஞாயிறு, திங்கள், விண்மீன் முதலியவற்றோடு கூடி நாழிகை, திங்கள், ஆண்டு முதலிய பாகுபாடுகளைச் செய்வது காலத் தத்துவம். அந்த ஞாயிறு, திங்கள், விண்மீன் முதலியவற்றிலிருந்து வேறுபட்டது போல் உயிரும் அந்தக் கரணங்களிலிருந்து வேறுபட்டதே. “அவ்வேறாம் போதுபோல் ஆங்கு\" (சிபோ பா 24)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 32"}]}}