{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "tuknjuw2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tuknjuw2/", "kind": "word", "headword": "எட்டி வேர்ப்பட்டை", "romanization": "eṭṭi vērppaṭṭai", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:37:14.894379+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எட்டி மரத்தின் பச்சை வேர்ப்பட்டை இதன் இரசத்தைப் பிழிந்து அதில் சில துளிகள் வாந்தி பேதிக்கும் சீத பேதிக்கும் கொடுப்பர் எலுமிச்சம் பழரசம் விட்டரைத்து மாத்திரை செய்துதர வாந்தி பேதி குணமாகும்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "எட்டி வேர்ப்பட்டை"}]}}