{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "tqc3xj76", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tqc3xj76/", "kind": "word", "headword": "மூச்சு நுண்ணறைப் புற்றுநோய்", "romanization": "mūccu nuṇṇaṟaip puṟṟunōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:52.144793+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அடினே வகைப்புற்றின் ஒரு கிளை வகை. மூச்சுக் குழலின் வெளிப்புறமாகத் துவங்கும் இப்புற்று, மூச்சு நுண்ணறைகளையும் பாதிக்கக்கூடியது. சளி இல்லாத இருமல், எடை இழப்பு, ஆற்றல் இழப்பு, களைப்பு, மூச்சுத் திணறல், இருமலில் இரத்தம் வெளியேறுதல் ஆகிய அறிகுறிகள் நோயாளியிடம் காணப்படும்", "needs_definition": false, "gloss_en": "bronchioloalveolar carcinoma", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 227"}]}}