{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "tp2hyz6d", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tp2hyz6d/", "kind": "word", "headword": "கடும் உளவியல் நோய்", "romanization": "kaṭum uḷaviyal nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:57.194015+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உளவியல் கோளாறுகளின் ஒரு குழுமத்தைச் சேர்ந்த ஒரு நோய். இதனால் கடுமையான மற்றும் பொருத்தமற்ற உணர்வுத் துலங்கல்கள், மனப்போக்கில் நீண்ட கால மற்றும் இடைவிடாத குழப்பங்கள், மனச்சோர்வு அல்லது பித்தநிலை போன்ற பிற நோய்க்குறிகள் தோன்றுகின்றன", "needs_definition": false, "gloss_en": "major affective disorder", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 659"}]}}