{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "tn8p3by9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tn8p3by9/", "kind": "word", "headword": "வால் சறுக்கு விமானம்", "romanization": "vāl caṟukku vimāṉam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:52.676014+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "செங்குத்தாக உயரே ஏறிய பிறகு கீழே சறுக்குகிற நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து விமானத்தின் வால், கீழ்நோக்கியதாக பின்புறம் கீழ்ப்புறமாகச் செயல்படும் நிலை tail spin: (வானூ) வானூர்தியின் கழல் கழுகுப் பாய்ச்சல்", "needs_definition": false, "gloss_en": "tail slide", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 608"}]}}