{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "tmtgqxas", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tmtgqxas/", "kind": "word", "headword": "இருப்பாய்வு", "romanization": "iruppāyvu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:41.865241+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பற்றிருப்புகளை ஒரு பகுதி யிலும் வரவிருப்புகளை ஒரு பகுதியிலும் பதிந்து அறிக்கை ஒன்றை உருவாக்கலாம். இரு பக்கக் கூட்டுத் தொகைகளும் சமமாக இருக்கும். இவ்வகை அறிக்கையே இருப்பாய்வு. பேரேட்டுக் கணக்கையும் இறு திக் கணக்குகளையும் இணைக் கும் பாலம். 1) இதில் வரவிருப்புகள் ஒரு பக்கத்திலும் பற்றிருப்புகள் ஒரு பக்கத்திலும் இருக்கும். 2) ஒவ்வொரு கணக்கின் இறுதி அறிக்கை இதற்குக் கொண்டு வரப்படும். 3) எப்பொழுது கணக்குகள் இருப்பு கட்டப்படுகின்றனவோ அப்பொழுது இருப்புப் பட்டி யலைத் தயாரிக்க இயலும். 4) இது ஓர் அறிக்கையாதலால், பற்றுப் பகுதி, வரவுப் பகுதி என்று பிரிக்கப்படுவதில்லை.", "needs_definition": false, "gloss_en": "trial balance", "period": "", "register": "technical", "domain": "வணிகவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-commerce", "title": "Vanigaviyal Akarathi (commerce dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 121"}]}}