{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "tmbnv42d", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tmbnv42d/", "kind": "word", "headword": "பெஸியர்", "romanization": "pesiyar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:51.975159+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அல்கோரிதத்தில் உருவாக்கப்படும் ஒரு வகை வளைவு. ஃபிரெஞ்சு கணிதமேதை பியரே பெஸியரின் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. ஏராளமான வடிவங்களை வரை யறுக்க பெஸியர் வளைவுகளுக்கு அல்கோரி ஒரு சில புள்ளிகளே போதுமானது. ஒவிய மென்பொருளுக்கு உகந்தது", "needs_definition": false, "gloss_en": "Bezier", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 146"}]}}