{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "tkx6fqr6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tkx6fqr6/", "kind": "word", "headword": "சண்டை", "romanization": "caṇṭai", "pos": "", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-22T11:57:09.604557+00:00", "etymology": "சள் → சண்டு → சண்டை.", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பொருள்: கீரன் மட்டுமே சமராடினான் என்றல்ல. மாறாக சமரில் கீரன் எதிரி மீது தன் சுடுகலன் கொண்டு சுட்டு நன்றாக ஆடினான் (போராடினான்; கொன்றான்) என்பதே ஆகும். அதாவது கீரன் என்னும் ஒருவன் இருவர் மீதோ அல்லது ஒருவர் மீதோ சுட்டு சண்டையிட்டிருக்கின்றான்", "needs_definition": false, "gloss_en": "fight", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "சண்டை"}]}}