{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "tkkz76rd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tkkz76rd/", "kind": "word", "headword": "ஊமை மேற்கோள்", "romanization": "ūmai mēṟkōḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:24.555820+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு சொல் அல்லது தொடரின் தொடக்கத்தில் இருக்கும் மேற்கோள் குறியும், இறுதியில் இருக்கும் மேற்கோள் குறியும் ஒன்று போலத் தோற்றமளித் தல் (தட்டச்சுப் பொறியில் இருப்பதுபோல). கணினிவிசைப் பலகையிலும் ஒற்றை மேற்கோள் குறியும், இரட்டை மேற்கோள் குறியும் ஒரு பக்கக் குறியாகவே இருக்கும். அவற்றை என்பது போல இருபக்கக் குறிகளாக மாற்றுவதற்கு எம்எஸ்வேர்டு போன்ற மென்பொருள் தொகுப்பு களில் வசதி உண்டு. இருபக்கக்குறிகளை துடிப்பான மேற்கோள் (smart quotes) என்பர்.", "needs_definition": false, "gloss_en": "dumb quotes", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["மருங்கல் மேற்கோள்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 492"}]}}