{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "tfbrhrnb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tfbrhrnb/", "kind": "word", "headword": "சேர்மம்", "romanization": "cērmam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:27.025026+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கூட்டுப் பொருள். இரண்டிற்கு மேற்பட்ட தனிமங்கள் குறிப்பிட்ட வீதத்தில் சேர்ந்த ஒருபடித்தான கலவை. இதன் பகுதிப் பொருள்களைப் பொதுவான இயற்பியல் முறைகளால் பிரிக்க இயலாது. இது வேதிமாற்றத்திற்குட்பட்டது. எ-டு. நீர், கரி ஈராக்சைடு. ஒ. கலவை", "needs_definition": false, "gloss_en": "compound", "period": "", "register": "technical", "domain": "வேதியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 96"}]}}