{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "tbu4k9zp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tbu4k9zp/", "kind": "word", "headword": "பிணைப்புறு", "romanization": "piṇaippuṟu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:53.773407+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. ஒரு மின்னணுச் சுற்று அல்லது வன்பொருள் தொகுதியின் பண்புக் கூறு. அவை எந்த வகையில் இணைக்கப்பட்டுள்ளதோ அதன்படியேதான் அதன் தகவமைவுகள் தீர்மானிக்கப்படுகின்றன. ஒரு மென்பொருள் மூலமாக விரும்பியவாறு நிரல்படுத்தவோ, ஒரு நிலைமாற்றியின் மூலம் மாற்றியமைக்கவோ முடியாது. 2. இணைய வளங்கள், அமைப்புகள், பண்பாடு பற்றி அறிந்திருத்தல். 3. இணையத்தோடு இணைப்பு ஏற்படுத்திக் கொள்ளல்", "needs_definition": false, "gloss_en": "wired", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["இணைப்புறு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1574"}]}}