{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "t6ta6pk5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/t6ta6pk5/", "kind": "word", "headword": "சண்முகஞ் செட்டியார்", "romanization": "caṇmukañ ceṭṭiyār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:06.015364+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சர்.ஆர்.கே. என்றதும் இவரை நன்கு அறிவர், பெற்றவர். பெரியபுராணத்தில் மிகுதியும் ஈடுபாடு உடையவர். அந் நூலைப்பற்றி விரிந்த முறையில் ஓர் ஆராய்ச்சி நூல் எழுதியுள்ளார். அதுவே சேக்கிழார் என்பது. பெரியபுராணத்திற்கு ஈடும் எடுப்பும் இல்லா உரையையும் எழுதியுள்ளார். கி. பி. 20 ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 638"}]}}