{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "t4svj9va", "url": "https://nigandu.oliyonresearch.com/e/t4svj9va/", "kind": "word", "headword": "மஞ்சள்", "romanization": "mañcaḷ", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T19:01:58.368969+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "palporul-unavup-porutkal", "name_ta": "உணவுப் பொருட்கள்", "name_en": ""}, {"slug": "orusol-palporul-palaporul-tarum-corkal", "name_ta": "பலபொருள் தரும் சொற்கள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "மஞ்சள் என்பது ஒரு நிற வகை.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "மஞ்சள்"}, {"n": 2, "definition_ta": "இந்து சமயத்தில் மங்களகரமானதாகக் கருதப்படும் பொருள்களில் ஒன்று.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "மஞ்சள்"}, {"n": 3, "definition_ta": "நிலத்திற்குக் கீழே கிடைக்கும், ஒரு வகை கிழங்கு", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "மஞ்சள்"}, {"n": 4, "definition_ta": "வாதம், பித்தம், கபம் சமன் செய்யும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "மஞ்சள்"}, {"n": 5, "definition_ta": "அதிகம் உண்டால், காமாலை வரும்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "மஞ்சள்"}, {"n": 6, "definition_ta": "சீனா, கிழக்கிந்தியா மற்றும் பல வெப்ப மண்டல நாடுகளில் விளையும் பயிரிலிருந்து பெறப்படுவது. மஞ்சள் தாள் தயாரிப்புக்கு இது மஞ்சள் சாயப்பொருளாகப் பயன்படுகிறது. காரப் பொருள்களை சோதிப்பதற்கு இத்தாளைப் பயன் படுத்தும்போது மஞ்சள் தாள் பழுப்பு நிறமாக மாறும். மருத்துவம், உணவுப் பாருட்களுக்கு, நிறம் ஏற்றவும், துணிகளுக்குச் சாயமேற்றவும் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "turmeric", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 647"}, {"n": 7, "definition_ta": "அடிப்படை நிறம். நிறமாலையில் சிவப்புக்கும், பச்சைக்கும் இடையே அமைந்துள்ளது", "needs_definition": false, "gloss_en": "yellow", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 685"}]}}