{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "t2f5h2a4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/t2f5h2a4/", "kind": "word", "headword": "வலைக் காவலர்", "romanization": "valaik kāvalar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:05.623884+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இணையத்தில் நடைபெறும் தகவல் பரிமாற்றத்தை ஒழுங்குபடுத்த தம்மைத்தாமே காவலர்களாய் நியமித்துக் கொண்டு தாங்கள் சரியென நினைக்கும் விதிமுறைகளை நடைமுறைப் படுத்த முயல்பவர்கள். இணையப் பண்பாட்டை மீறுபவர்களுக்கு எதிராக இவர்களின் நடவடிக்கைகள் அமையும். மின்னஞ்சல் வழியாக விருப்பத்துக்கு எதிரான விளம்பரங்களை அனுப்புபவர்களையும் இவர்கள் விட்டுவைப்பதில்லை. செய்திக் குழுக்கள் அல்லது அஞ்சல் பட்டியல்களில் தவறான அரசியல் கருத்துரைகளை வெளியிடுபவர்களையும் கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்.", "needs_definition": false, "gloss_en": "net police", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 309"}]}}