{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "sz8pg2zd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sz8pg2zd/", "kind": "article", "headword": "அக்கோச பாரத்துவாசர்", "romanization": "akkōca pārattuvācar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:30.594782+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இராசகிருகத்தில் வாழ்ந்த அந்தணர்.", "body_ta": "இராசகிருகத்தில் வாழ்ந்த அந்தணர். இவர் தமையன் புத்தரால் மதமாற்றம் செய்யப்பட்டது அறிந்து, உணர்ச்சி வயப்பட்டவராய்ப் புத்தரைக் குறை கூறிக் கடுமையாகத் திட்டினார். ஆனால் இவர் பின்னர்த் தம் தமையனாருடனும் ஏனைய உடன்பிறப்புகளான அசுரிந்தகர், சுந்தரி, பிராங்கிகா என்பவர்களுடனும் புத்தசமயத்தைத் தழுவினார்."}}