{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "sy2nm45k", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sy2nm45k/", "kind": "word", "headword": "சதுர அகை", "romanization": "catura akai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:34.433071+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அலைமாணிமூலம் பார்க்கக்கூடிய எண்மானத் துடிப்பின் வரைகலை உருக்காட்சி. இது ஒரு குறிப்பிட்ட பரப்புவரை மிகவேகமாக எழுந்து, துடிப்பின் காலநீட்டிவரை மாறாமல் நின்று, துடிப்பின் முடிவில் வீழ்வதால் சதுர வடிவமாகத் தோன்றுகிறது squeezer : ஸ்குவீசர் : பேரளவு ஒருங்கிணைப்பு (எல்எஸ்ஐ) மின்சுற்றை அதன்மூல, பெரிய வடிவில் வடிவமைக்கும் நபர்.", "needs_definition": false, "gloss_en": "square wave", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1370"}]}}