{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "sxdxk762", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sxdxk762/", "kind": "word", "headword": "அளவையிடல்", "romanization": "aḷavaiyiṭal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:07.127597+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நிலப் பரப்பைத் துல்லியமாக அளந்து பதிவு செய்தல். இதிலிருந்து படங்களும் திட்டவரைவுகளும் குறிக்கப் படும். சொத்துகளை அளந்து இடங்கண்டறியவும் கட்டடங்களுக்குத் திட்டப்பாடு அமைக்கவும் அளவையிடல் பயன்படுவது", "needs_definition": false, "gloss_en": "surveying", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 424"}]}}