{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "sx8fwvnm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sx8fwvnm/", "kind": "word", "headword": "தரையோட்ட வேகம்", "romanization": "taraiyōṭṭa vēkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:03.175607+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு விமானம் தரைக்கு மேலே ஓடும் வேகம். எடுத்துக்காட்டாக, மணிக்கு 32 கி.மீ. வேகத்தில் வீசும் காற்றுக்கு எதிராக மணிக்கு 322 கி.மீ. வேகத்தில் ஓடும் விமானத்தின் தரையோட்ட வேகம் மணிக்கு 290கி.மீ. ஆகும்", "needs_definition": false, "gloss_en": "ground speed", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 324"}]}}