{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "swduk67c", "url": "https://nigandu.oliyonresearch.com/e/swduk67c/", "kind": "word", "headword": "படிகக் காட்சி முனையம்", "romanization": "paṭikak kāṭci muṉaiyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:12.333171+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பொறியமைவு செய்த நியோன் ஆர்கான் வாயுவைப் பயன் படுத்துகிற காட்சி முனைய வகை. காட்சிப் பரப்பில் அடங்கியுள்ள ஓர் அச்சு வார்ப்புருவில் புள்ளிகளைத் திருப்புவதன் மூலம் உருக்காட்சி உருவாக் கப்படுகிறது. உயர் ஆற்றல் உருக்காட்சி உறுதிப்பாடுடையது. நீண்ட நேரம் ஒளிரக்கூடியது;சுடர் நடுக்கம் இல்லாதது.", "needs_definition": false, "gloss_en": "plasma display panel", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["மின்மக் காட்சித் திரை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1122"}]}}