{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "sw94htn2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sw94htn2/", "kind": "article", "headword": "இட்டார்சி", "romanization": "iṭṭārci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:29.373251+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இட்டார்சி மத்தியப் பிரதேசத்தில் ஹோஷங்காபாத் மாவட்டத்தில் உள்ள பட்டணம்.", "body_ta": "இட்டார்சி மத்தியப் பிரதேசத்தில் ஹோஷங்காபாத் மாவட்டத்தில் உள்ள பட்டணம். வாரந்தோறும் பெரிய கால்நடைச் சந்தை கூடுகிறது. முக்கியமான ரெயில் சந்திப்பு."}}