{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "sv8wdr7t", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sv8wdr7t/", "kind": "word", "headword": "படி நிலைக் குத்து", "romanization": "paṭi nilaik kuttu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:38.017515+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "(1) இரண்டு படிகளின் மேற்பரப்புகளை இணைக்கும் செங்குத்துப் பகுதி (2) நீராவி, நீர் வாயு முதலியவற்றைச் கொண்டு செல்வதற்கான அமைப்பின் செங்குத்து: குழாய் (3) ஒரு கட்டிடத்தின் ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்குச் செல்லும் மின்கம்பிகள் அல்லது மின்கம்பி வடங்கள் அடங்கிய செங்குத்தான காப்புக் குழாய்", "needs_definition": false, "gloss_en": "riser", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 534"}]}}