{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "srv6qmr4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/srv6qmr4/", "kind": "word", "headword": "வட்ட வரிசை", "romanization": "vaṭṭa varicai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:19.856909+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தகவல்களை ஒரு முனையில் நுழைத்து மற்றொன்றில் எடுக்கின்ற ஒரு வகை தகவல் தாங்கி. தாங்கியின் இருபுறமும் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும். காட்டிகள் இரண்டும் நடப்பின் ‘முன்’ பகுதியையும், ‘பின்’ பகுதியையும் கவனித்துக் கொண்டே இருக்கும்", "needs_definition": false, "gloss_en": "circular queue", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 135"}]}}