{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "srdw6eam", "url": "https://nigandu.oliyonresearch.com/e/srdw6eam/", "kind": "word", "headword": "உடற் கூற்றியலான", "romanization": "uṭaṟ kūṟṟiyalāṉa", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:36.779597+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உடலின் உள் உறுப்புகளின் முன்புறத்தோற்றத்தைப் பார்க்கும் வகையில் உடல் முன்னோக்கியவாறு நேராக நின்றும் தோற்றத்தில் அமைந்திருக்கும். இதில் கைகள் உடலில் பக்கவாட்டில் உள்ளங்கைகள் முன்னோக்கியவாறு அமைந்திருக்கும். முதுகுப்புறம் நேராக உள்ள நிலையில் பின் புறத்தோற்றம் அமைந்திருக்கும்", "needs_definition": false, "gloss_en": "anatomical position", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["உடல் உட்கூற்று அமைப்பு நிலை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 115"}]}}