{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "sr46ug69", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sr46ug69/", "kind": "word", "headword": "எண்மிப் புள்ளி", "romanization": "eṇmip puḷḷi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:04.349958+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு கலப்பு எண்மி எண்ணில் முழுஎண் பகுதியைப் பின்னப் பகுதியிலிருந்து பிரித்துக் காட்டும் மூலப்புள்ளி, 72.24 என்ற எண்மி எண்ணில் எண்மி புள்ளி இரு எண்களுக்கு மிடையில் உள்ளது", "needs_definition": false, "gloss_en": "octal point", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["எண்மப் புள்ளி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1031"}]}}