{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "sqjgk5s7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sqjgk5s7/", "kind": "word", "headword": "முடுக்க இறைப்பி", "romanization": "muṭukka iṟaippi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:18.639658+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கலவையின் செறிவினை அதிகரித்து, பளுவேற்றிய ஊர்தியினை விரைவாகக் கிளப்புவதற்கு (pickup) உதவும் நோக்கத்திற்காக எரி-வளி கலப்பியுடன் இணைக்கப்பட்டுள்ளதும் பாய்ந்திடும் வகையைச் சேர்ந்ததுமான இறைப்பி (pump)", "needs_definition": false, "gloss_en": "accelerating pump", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 13"}]}}