{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ska2adn4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ska2adn4/", "kind": "word", "headword": "அணைகரை", "romanization": "aṇaikarai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:11.715277+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "துறை முகத்தை அல்லது கடற்கரையைப் பாதுகாப்பதற்கு, நீரோட்டத்தின் திசையைத் திருப்புவதற்கென நீருக்குள் நீட்டிக் கொண்டிருக்கும் வகையில் கல்லால் அல்லது மரத்தால் அமைக்கப்படும் கட்டுமானம்", "needs_definition": false, "gloss_en": "jetty", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 379"}]}}