{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "shypwhkb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/shypwhkb/", "kind": "word", "headword": "படகல்லி", "romanization": "paṭakalli", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:44.283664+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அவரையின் அல்லி. அவரை முதலிய பூக்களில் சமமற்ற 5 அல்லிகள் இருக்கும். இவற்றில் மிகப் பெரிய தனித்த அல்லி கொடியல்வி (ஸ்டாண்டர்ட் பெட்டல்). இது பக்கவாட்டில் காம்புள்ளவையும் சிறியவையுமான இரு அல்லிகளைத் தன்னகத்தே கொண்டி ருக்கும். இவற்றிற்குச் சிறகல்லிகள் (விங்பெட்டல்ஸ்) என்று பெயர். இவை மற்றும் இரு அல்லிகளைத் தம்முள் அடக்கி இருக்கும். இவை படகு வடிவத்தில் இருப்பதால் படகல்லிகள் (கீல்பெட்டல்ஸ்) என்று பெயர்", "needs_definition": false, "gloss_en": "keel", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 231"}]}}