{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "sf33vc29", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sf33vc29/", "kind": "article", "headword": "அக்கிலீஸ்", "romanization": "akkilīs", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:16.789897+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "(Achilles) கிரேக்க மகாகவி ஹோமர் இயற்றிய இலியாது என்னும் இதிகாசத்து வீரன்.", "body_ta": "(Achilles) கிரேக்க மகாகவி ஹோமர் இயற்றிய இலியாது என்னும் இதிகாசத்து வீரன். ட்ராய் போரில் கலந்துக்கொண்ட வீரர்களுள் தலைசிறந்தவன். குதிக்காலில் அடித்தால் இறந்துபோவான் என்னும் மர்மத்தை அறிந்த பாரீஸ் என்பவனால் இவன் கொல்லப்பட்டான்."}}