{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "se6kuu4e", "url": "https://nigandu.oliyonresearch.com/e/se6kuu4e/", "kind": "word", "headword": "மூல/முதன்மைப/முக்கிய மையச் செயல்கூறு", "romanization": "mūla/mutaṉmaipa/mukkiya maiyac ceyalkūṟu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:56.622264+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு கணினி நிரலில் முக்கிய பகுதி. செயல்கூறு அடிப்படையிலான நிரலாக்க மொழிகளில் எழுதப்படும் நிரல்களில் செயல்கூறுகளை அழைத்து, பணியை நிறைவேற்றும் முதன்மையான செயல்கூறு. (எ-டு) சி-மொழியில் ஒரு நிரலில் எத்தனை செயல்கூறுகள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் main () என்கிற செயல்கூறு கட்டாயம் இருக்க வேண்டும். ஒரு நிரலானது அதில்தான் தொடங்கி முடியும்.", "needs_definition": false, "gloss_en": "main function", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 897"}]}}