{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "se6jam2u", "url": "https://nigandu.oliyonresearch.com/e/se6jam2u/", "kind": "word", "headword": "தடுப்புப் பராமரிப்பு", "romanization": "taṭuppup parāmarippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:14.642055+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சாதனங்களைத் தொடர்ந்து செயற்பாட்டு நிலையில் வைத்து வருவதற்கு உதவ ஒரு கணினியில் பயன்படுத்தப்படும் செய்முறைகள். தவறுகள் நேர்வதற்கு முன்பு அவற்றைக் கண்டுபிடித்து, தனிமைப்படுத்தி, திருத்தம் செய்வதற்கு இவை உதவுகின்றன. சாதனங்களை இயல்பு நிலையிலும் பழுது நிலையிலும் துப்புரவு செய்தல், சரியமைவு செய்தல், சோதனை செய்தல் போன்றவை இதில் அடங்கும்", "needs_definition": false, "gloss_en": "preventive maintenance", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["தவிர்நிலை பேணல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1150"}]}}