{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "sb9q9726", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sb9q9726/", "kind": "word", "headword": "உளவியல் நாடக மருத்துவம்", "romanization": "uḷaviyal nāṭaka maruttuvam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:34.922965+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நோயாளிகள் தங்கள் சொந்தச் சிக்கல்களை நாடகமாக நடத்திக் காட்டும்படி செய்து அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் ஒரு உளவியல் மருத்துவமுறை. இதில் குழு விவாதங்களில் நோயாளிகளைப் பங்கு கொள்ளும்படி செய்து, அவர்களை உட்கிடக்கையை வெளிப்படுத்துமாறு செய்யலாம்", "needs_definition": false, "gloss_en": "psychodyama", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["உள நாடகம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 911"}]}}